உத்தரகாண்ட் மாநிலத்தில் நதியை கடக்க முயன்று வெள்ளத்தல் சிக்கிக்கொண்ட பேருந்தில் பயணிகள் அவசர அவசரமாக வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது.…
View More நதியில் சிக்கிக்கொண்ட பேருந்து – அவசரமாக குதித்து வெளியேறும் பயணிகள்