அமெரிக்காவில் இந்தியருக்கு 19 ஆண்டுகள் சிறை.. என்ன வழக்கு?

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More அமெரிக்காவில் இந்தியருக்கு 19 ஆண்டுகள் சிறை.. என்ன வழக்கு?