திமுக மற்றும் நடிகர் விஜய் குறித்து ட்விட்டரில் அவதூறு: கோவையில் பாஜக ஆதரவாளர் கைது!
கோவையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் ட்விட்டரில் அவதூறு பரப்பிய உமா கார்க்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து...