கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!

கொட்டும் அருவியை பார்க்கும் படி இரயிலில் ஜன்னலோரத்தில் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு இடத்தை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. இரயிலின் ஜன்னலோர இருக்கை கிடைத்தாலே பயணிகளுக்கு ஆனந்தம். அதிலும் குறிப்பாக…

View More கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!