நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலி – யுஜிசி அறிவிப்பு!

இந்தியாவில் மொத்தம் 20 போலியான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த…

View More நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலி – யுஜிசி அறிவிப்பு!