புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில்…
View More புரட்டாசி சனிக்கிழமை – பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையினர்..!