“நிலவுக்கு போனால் கூட இவ்வளவு ஆகாது” – ரூ.7.66 கோடி பில்… ஊபர் பயணி ஷாக்…
ஊபர் ஆட்டோ புக் செய்த டெல்லி இளைஞருக்கு ரூ.7.66 கோடி கட்டணம் செலுத்துமாறு பில் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நொய்டாவை சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா வழக்கமாக ஊபர் ஆட்டோவை பயன்படுத்தும்...