ஆண்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வங்கதேச அணி வெற்றிப் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின்…
View More #U19 Mens Asia Cup – தொடர்ந்து 2வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது வங்கதேச அணி!