குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இந்திய விண்வெளி துறை வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்…
View More குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி : இந்திய விண்வெளி துறை வெளியீடு