புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , அதனை மீறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 230 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம்…
View More தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள்