டொனால்ட் டிரம்ப்பின் புதிய செயலி; அறிமுகம் செய்கிறது ஆப்பிள் ஆப் ஸ்டோர்
தொழிலதிபரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் “Truth Social” என்ற புதிய செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இன்று தொடங்கி வைக்கிறார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலின்போதும் அதிபர் ஜோ பைடனின் வெற்றியை அடுத்தும்...