இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம் – தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு!

செல்போன் அழைப்பாளர் அடையாளத்தை காண்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த இறுதி பரிந்துரையை அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமர்ப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பாளர் அடையாளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என…

View More இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம் – தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு!