முக்கியச் செய்திகள் இந்தியா பாகிஸ்தானுக்கு உளவு – யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது! By Web Editor May 18, 2025 ArrestJyoti MalhotrapakistanSpyTravel YouTuber பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். View More பாகிஸ்தானுக்கு உளவு – யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது!