அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு: பள்ளிக் கல்வித் துறை
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து...