தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுவதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் தொடர்பாக நிரூபர்களை நேற்று சந்திக்க அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3...