மணிகண்டன் மரணம்; தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் மரண வழக்கில், தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வாகன சோதனையின்போது, வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக,…

View More மணிகண்டன் மரணம்; தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு