பேரவைத்தலைவர் பேசுவதை குறைக்க வேண்டும்– வேல்முருகன்
பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்வி...