10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …
View More மாணவர்கள் கவனத்திற்கு! – தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!