சென்னையில் ஜூன் மாதத்தில் 295% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் ஜூன் மாதத்தில் 295 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளிகளுக்கு…

View More சென்னையில் ஜூன் மாதத்தில் 295% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!