டிஎன்பிஎல் இறுதிப் போட்டி – கோப்பையைப் பகிர்ந்துகொண்ட கோவை, சேப்பாக் அணிகள்
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டியில், மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல்...