கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில் சென்னையில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, நள்ளிரவில் காரில் வந்த தம்பதியர் ஆடு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோவில் தெருவில்…
View More சூனா பானா ஸ்டைலில் ஆடு திருடிய தம்பதி!