7 முறை கடிதங்கள் எழுதியும் சித்த மருத்துவ பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு அனுமதி வேண்டி  7 முறை கடிதங்கள் எழுதியும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மாநில…

View More 7 முறை கடிதங்கள் எழுதியும் சித்த மருத்துவ பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்