திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழதான மின்சார பெட்டியை தவறுதலாக தொட்ட 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் தேவி (45).…
View More பழுதான மின் பெட்டியை தொட்ட சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலைமறியல்!