திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்த ரூ.34 லட்சம்!
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து, 34 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில், நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 34 லட்சத்து...