பல் பிடுங்கப்பட்ட வழக்கில் புகார் அளித்தவர்கள் மீது பொய் வழக்கு!

நெல்லையில் விசாரணைக்கு சென்றவரின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மீது புகாரளித்த சதீஷ், சந்தோஷ் மீது விக்கிரமசிங்கபுரம் போலீசார் பொய் வழக்கு பதிந்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின்…

View More பல் பிடுங்கப்பட்ட வழக்கில் புகார் அளித்தவர்கள் மீது பொய் வழக்கு!