கர்ப்பிணிக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்த பல் மருத்துவர் – திருப்பூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

திருப்பூர், சின்னக்கரையில் பல் மருத்துவம் முடித்த பெண் மருத்துவர் ஒருவர் வீடியோ கால் மூலமாக கர்ப்பிணிக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும்…

View More கர்ப்பிணிக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்த பல் மருத்துவர் – திருப்பூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!