ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு
ஹரியானாவில் விவசாய போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே டிப்பர் லாரி மோதியதில் மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள்...