ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை, பூக்கள் விற்பனைக்கு தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற இடம் ஆகும். இங்கு…

View More ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு