ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்தநாள்!

உதகை மலை ரயிலுக்கு 116-வது பிறந்த நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909-ம் ஆண்டு…

View More ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்தநாள்!