திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா விமரிசையாக நடைபெற்றது. வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியன்று அலங்கரிக்கப்பட்ட வேப்பிலை பூகரகம் ஊர்வலமாக வந்தது.…
View More திருவண்ணாமலை: விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா!