குரங்குக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய ஓட்டுநர் – குவியும் பாராட்டுகள்

நாய் கடித்து மயக்கமடைந்த குரங்குக்கு முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் (கடந்த 9ம் தேதி )குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன.…

View More குரங்குக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய ஓட்டுநர் – குவியும் பாராட்டுகள்