வெச்ச குறி தப்பாது… துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்!

தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி ஆவாரங்குடிப்பட்டியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை ராயல் ஸ்பேர்ட்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.…

View More வெச்ச குறி தப்பாது… துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்!