மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!
கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் மனந்திருந்தி மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு சென்ற ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன்...