தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை -ஆளுநர் தமிழிசை
தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து இதுவரை தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி...