“ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை!” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம்..!
பீகார்- வங்காள எல்லை அருகே ராகுல் காந்தியின் கார் மீது கல் வீச்சபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை...