ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ்…
View More ”ஏழை – எளிய மக்களின் கல்விக்காக செயல்பட்டுவரும் தம்பி சூர்யா-வின் பங்களிப்பை பாராட்டுகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்