பொன்னம்பலமேட்டுக்கு சென்று பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என தலைமறைவாக உள்ள நாராயணன் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை செய்த நாராயணன்…
View More பூஜை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யத் தேவையில்லை: தலைமறைவான நாராயணன் வெளியிட்ட வீடியோ!