சென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் துப்பாக்கி கிடந்ததை பார்த்து தூய்மைப்பணியாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை அயனவரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. தூய்மைப்பணியின் போது இதனை கண்ட தூய்மைப்பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…
View More குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி – போலீசார் விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!