பேரறிவாளன் விடுதலை வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...