மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின்...