ஈரோடு சுதா மருத்துவமனையில் 3-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

ஈரோடு சுதா மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் சுதா மகப்பேறு மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது.…

View More ஈரோடு சுதா மருத்துவமனையில் 3-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!