சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்களுக்கு தடை!

சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழைய அனுமதியில்லை என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில்…

View More சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்களுக்கு தடை!