தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்

தஞ்சை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக அந்தக் கடையை மூட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை…

View More தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்