விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களை, ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவுக்கு விவசாயி கிருஷ்ணகுமார் அழைத்துச் சென்றார். காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.…
View More அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற விவசாயி!