மாணவர்களுக்கான பிரேத்யேக குழு அமைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்
மாணவர்களின் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...