எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என்றழைக்கப்படும்…

View More எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!