உதகையில் கெட்டுப் போன 100 கிலோ மீன்கள் அழிப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

உதகை மார்க்கெட் வளாகம் மற்றும் நகரில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்களை கண்டுபிடித்து அழித்தனர். நீலகிரி மாவட்டம்,  உதகை நகராட்சி மார்க்கெட், மெயின்…

View More உதகையில் கெட்டுப் போன 100 கிலோ மீன்கள் அழிப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!