“அடிக்கடி ஆன்மீகப் பயணம் சென்று வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது” – நடிகர் ரஜினிகாந்த்!
அடிக்கடி ஆன்மீகப் பயணம் சென்று வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை...