நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மாயமான மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன், அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி…

View More நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!