“சல்மான் கானுடனான எட்டு ஆண்டு வாழ்க்கை மிக மோசமானது”: மனம் திறந்த நடிகை சோமி அலி
முன்னாள் காதலரும் , நடிகருமான சல்மான் கானின் உடல் ரீதியான துஷ்பிரயோகம் குறித்து அடிக்கடி பேசி வந்த நடிகையும், சமூக ஆர்வலருமான சோமி அலி தற்போது மீண்டும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்...